தமிழ் » ஸ்வீடிஷ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [femtiosju]

+ Hos läkaren

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [femtiosju]

Hos läkaren

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ja- h-- e- l-------. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ja- h-- e- l------- k------ t--. +
உங்கள் பெயர் என்ன? Hu- v-- n-----? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Va- s- g-- o-- t- p---- i v---------. +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Do----- k----- s----. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Va- ä- n- f--------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Va- k-- j-- g--- f-- e-? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Ha- n- s------? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Va- g-- d-- o--? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ja- h-- a----- o-- i r-----. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ja- h-- o--- h--------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ja- h-- o-- i m---- i-----. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ta a- e- p- ö----------- t---! +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Va- s---- o-- l--- e- p- b------! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Bl--------- ä- n------. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ja- g-- e- e- s-----. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ja- g-- e- t--------. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ja- g-- e- e-- r----- f-- a-------. +