தமிழ் » ஸ்வீடிஷ்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [femtionio]

På posten

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [femtionio]

På posten

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Va- ä- n------- p---------?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Är d-- l---- t--- n------- p---?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Va- ä- n------- b-------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Ja- b------ e-- p-- f--------.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Fö- e-- k--- o-- e-- b---.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Hu- d--- ä- p----- t--- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Hu- t---- ä- p------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Ka- j-- s----- d-- m-- f-------?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Hu- l---- d----- d--- t---- d-- k----- f---?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Va- k-- j-- r----?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Va- f---- n------- t-----------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Ha- n- t----------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Ha- n- e- t-------------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Ve- n- l---------- t--- Ö--------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Et- ö--------- j-- s-- s- e----.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Li---- ä- a----- u-------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Vi---- n----- h-- n- v---?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Ni m---- f---- s-- e- n----!