தமிழ் » ஸ்வீடிஷ்   கேள்வி கேட்பது 1


62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sextiotvå]

Ställa frågor 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

-

62 [sextiotvå]

Ställa frågor 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
கற்பது lä-a
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Lä- s-- e------- m-----?
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ne-- d- l-- s-- l---.
   
கேட்பது fr--a
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Fr---- n- o--- l------?
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ne-- j-- f----- h---- i--- o---.
   
பதில் சொல்வது sv--a
தயவு செய்து பதில் சொல்லவும். Va- s---- o-- s----.
நான் பதில் அளிக்கிறேன். Ja- s-----.
   
வேலை செய்வது ar---a
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Ar----- h-- j--- n-?
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ja- h-- a----- j--- n-.
   
வருவது ko--a
நீங்கள் வருகிறீர்களா? Ko---- n-?
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ja- v- k----- s----.
   
வசிப்பது bo
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Bo- n- i B-----?
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ja- j-- b-- i B-----.