தமிழ் » ஸ்வீடிஷ்   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sextionio]

behöva – vilja

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sextionio]

behöva – vilja

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
எனக்கு ஒரு படுக்கை தேவை. Ja- b------ e- s---.
நான் தூங்க விரும்புகிறேன். Ja- v--- s---.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Fi--- d-- e- s--- h--?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Ja- b------ e- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Ja- v--- l---.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Fi--- d-- e- l---- h--?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ja- b------ e- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ja- v--- r----.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Fi--- d-- e- t------ h--?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Ja- b------ e- k-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ja- v--- f----------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Fi--- d-- e- k----- h--?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Ja- b------ e- d----.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ja- v--- s----- e-- e-----.
இங்கு கணிணி இருக்கிறதா? Fi--- d-- e- d---- h--?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Ja- b------ e- k------------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ja- v--- s----- n----.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Fi--- d-- e-- p----- o-- e- k------------ h--?