தமிழ் » ஸ்வீடிஷ்   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [sjuttio]

vilja ha något

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [sjuttio]

vilja ha något

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Vi-- n- r---?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Vi-- n- d----?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Vi-- n- g- u- o-- g-?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Ja- s----- v---- r---.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Vi-- d- h- e- c-------?
அவனுக்கு லைட்டர் வேண்டும். Ha- v--- h- e--.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Ja- s----- v---- h- n---- a-- d-----.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Ja- s----- v---- ä-- n----.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Ja- s----- v---- v--- m-- l---.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Ja- s----- v---- f---- e- n----.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Ja- s----- v---- b- e- o- n----.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Ja- s----- v---- b---- i- e- p- n----.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Va- v--- n- h-?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Vi-- n- h- e- k----?
அல்லது டீ குடிக்க விருப்பமா? El--- s----- n- h----- v---- h- e- t-?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Vi s----- v---- å-- h--.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Vi-- n- h- e- t---?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். De v--- r----.