தமிழ் » ஸ்வீடிஷ்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

+ 71 [sjuttioett]

+ vilja något

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [sjuttioett]

vilja något

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Va- v--- n-? +
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Vi-- n- s---- f------? +
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Vi-- n- b----- v-----? +
   
விருப்பம் vi--a +
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Ja- v--- i--- k---- f-- s---. +
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Ja- v--- i--- g- d--. +
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ja- v--- g- h--. +
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ja- v--- s----- h----. +
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ja- v--- v--- e----. +
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Vi-- d- s----- h--? +
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Vi-- d- ä-- h--? +
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Vi-- d- s--- h--? +
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Sk- n- å-- i--- i------? +
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Vi-- n- s----- t--- i------? +
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Vi-- n- b----- r-------- f---- i------? +
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Vi-- n- g- p- d-------? +
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Vi-- n- g- p- b--? +
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Vi-- n- g- p- k---? +