தமிழ் » ஸ்வீடிஷ்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sjuttiotre]

få något

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [sjuttiotre]

få något

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Få- d- r---- k--- b--?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Få- d- r---- d----- a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Få- d- r---- å-- e---- u--------?
   
அனுமதி பெறுதல்
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Få- v- r--- h--?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Få- m-- r--- h--?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Få- m-- b----- m-- k--------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Få- m-- b----- m-- c----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Få- m-- b--- b----- k------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Ka- j-- f- r---- h--?
நான் ஏதேனும் கேட்கலாமா? Få- j-- b--- f---- o- n----?
நான் ஏதேனும் சொல்லலாமா? Få- j-- b--- s--- n----?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Ha- f-- i--- s--- i p-----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Ha- f-- i--- s--- i b----.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Ha- f-- i--- s--- p- s--------.
   
நாங்கள் உட்காரலாமா? Få- v- t- p----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Ka- v- f- m----?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Få- v- b----- v-- f-- s--?