தமிழ் » ஸ்வீடிஷ்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sjuttiofem]

motivera något 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [sjuttiofem]

motivera något 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீங்கள் ஏன் வருவதில்லை? Va---- k----- n- i---?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Vä---- ä- s- d-----.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ja- k----- i---- e------- v----- ä- s- d-----.
   
அவன் ஏன் வரவில்லை? Va---- k----- h-- i---?
அவன் அழைக்கப்படவில்லை. Ha- ä- i--- i-------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Ha- k----- i---- e------- h-- i--- ä- b-----.
   
நீ ஏன் வரவில்லை? Va---- k----- d- i---?
எனக்கு நேரமில்லை. Ja- h-- i--- t--.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Ja- k----- i---- e------- j-- i--- h-- t--.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Va---- s------ d- i---?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ja- m---- a-----.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Ja- s------ i---- e------- j-- m---- a-----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Va---- g-- n- r----?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Ja- ä- t----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Ja- g--- e------- j-- ä- t----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Va---- å--- n- r----?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. De- ä- r---- s---.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ja- å---- f-- a-- d-- r---- ä- s---.