தமிழ் » ஸ்வீடிஷ்   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [sjuttiosex]

motivera något 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [sjuttiosex]

motivera något 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ ஏன் வரவில்லை? Va---- k-- d- i---?
எனக்கு உடம்பு சரியில்லை. Ja- v-- s---.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Ja- k-- i---- f-- j-- v-- s---.
   
அவள் ஏன் வரவில்லை? Va---- k-- h-- i---?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Ho- v-- t----.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Ho- k-- i---- f-- h-- v-- t----.
   
அவன் ஏன் வரவில்லை? Va---- k-- h-- i---?
அவனுக்கு விருப்பம் இல்லை. Ha- h--- i---- l---.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. Ha- k-- i---- e------- h-- i--- h--- l---.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Va---- k-- n- i---?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Vå- b-- ä- t-----.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Vi k-- i---- e------- v-- b-- ä- t-----.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Va---- k-- i--- m----------?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். De m------ t----.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. De k-- i---- f-- d- m------ t----.
   
நீ ஏன் வரவில்லை? Va---- k-- d- i---?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Ja- f--- i---.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Ja- k-- i---- f-- a-- j-- i--- f---.