தமிழ் » ஸ்வீடிஷ்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sjuttiosju]

motivera något 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sjuttiosju]

motivera något 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Va---- ä--- n- i--- t-----?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ja- m---- b----.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ja- ä--- d-- i---- f-- a-- j-- m---- b----.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Va---- d------ n- i--- ö---?
நான் வண்டி ஓட்டவேண்டும். Ja- m---- k---.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ja- d------ d-- i---- f-- a-- j-- m---- k---.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Va---- d------ d- i--- k-----?
அது ஆறி இருக்கிறது. De- ä- k----.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ja- d------ d-- i---- e------- d-- ä- k----.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Va---- d------ d- i--- t---?
என்னிடம் சக்கரை இல்லை. Ja- h-- i---- s-----.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ja- d------ d-- i---- f-- a-- j-- i--- h-- n---- s-----.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Va---- ä--- n- i--- s-----?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ja- h-- i--- b------- d--.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ja- ä--- d-- i---- e------- j-- i--- h-- b------- d--.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Va---- ä--- n- i--- k-----?
நான் ஒரு சைவ உணவி. Ja- ä- v---------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ja- ä--- d-- i---- e------- j-- ä- v---------.