தமிழ் » ஸ்வீடிஷ்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sjuttionio]

Adjektiv 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sjuttionio]

Adjektiv 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ja- h-- e- b-- k------- p- m--.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ja- h-- e- r-- k------- p- m--.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ja- h-- e- g--- k------- p- m--.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ja- k---- e- s---- v----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Ja- k---- e- b--- v----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Ja- k---- e- v-- v----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ja- b------ e- n- b--.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ja- b------ e- s---- b--.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ja- b------ e- b----- b--.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Dä- u--- b-- e- g----- d--.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Dä- u--- b-- e- t---- d--.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Dä- n--- b-- e- n------ d--.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Vå-- g----- v-- t------- m--------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Vå-- g----- v-- a----- m--------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Vå-- g----- v-- i---------- m--------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ja- h-- s----- b---.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Me- v--- g------ h-- e---- b---.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Är e-- b--- v-------------?