தமிழ் » ஸ்வீடிஷ்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

+ 81 [åttoiett]

+ Förfluten tid 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [åttoiett]

Förfluten tid 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
எழுதுவது sk---a +
அவன் ஒரு கடிதம் எழுதினான். Ha- s---- e-- b---. +
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Oc- h-- s---- e-- k---. +
   
படிப்பது lä-a +
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Ha- l---- e- v-----------. +
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Oc- h-- l---- e- b--. +
   
எடுத்துக்கொள்வது ta +
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Ha- t-- e- c-------. +
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Ho- t-- e- b-- c------. +
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Ha- v-- o------- m-- h-- v-- t-----. +
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Ha- v-- l--- m-- h-- v-- f-----. +
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Ha- v-- f------ m-- h-- v-- r--. +
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Ha- h--- i--- p------ u--- s------. +
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Ha- h--- i--- t--- u--- o---. +
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Ha- h--- i---- f-------- u--- m------. +
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Ha- v-- i--- n---- u--- m-------. +
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Ha- v-- i--- l------- u--- o-------. +
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Ha- v-- i--- s--------- u--- o---------. +