தமிழ் » ஸ்வீடிஷ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [åttiotvå]

Förfluten tid 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [åttiotvå]

Förfluten tid 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Va- d- t------ a-- r---- p- e- a-------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Va- d- t------ a-- r---- e---- e- l-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Va- d- t------ a-- r---- p- p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ha- n- t------------? J-- h--- d-- n---.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ha- n- a-------? J-- h--- d-- n---.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ha- n- s----------? J-- h--- d-- n---.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ko- h-- p--------? H-- k---- i--- v--- p-------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Hi----- h-- v----? H-- k---- i--- h---- v----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Fö----- h-- d--? H-- k---- i--- f----- m--.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Va---- k---- d- i--- v--- p-------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Va---- k---- d- i--- h---- v----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Va---- k---- d- i--- f----- h----?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ja- k---- i--- k---- p--------- e------- d-- i--- g--- n---- b---.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ja- k---- i--- h---- v----- e------- j-- i--- h--- n---- s---------.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ja- k---- i--- f----- h----- e------- m------ v-- s- h-------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Ja- v-- t------ a-- t- e- t---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Ja- v-- t------ a-- k--- e- s---------.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Ja- v-- t------ a-- s----- a- r-----.