தமிழ் » ஸ்வீடிஷ்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [åttioåtta]

Förfluten tid av modala hjälpverb 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [åttioåtta]

Förfluten tid av modala hjälpverb 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mi- s-- v---- i--- l--- m-- d-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mi- d----- v---- i--- s---- f------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mi- f-- v---- i--- s---- s----- m-- m--.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mi-- b--- v---- i--- t- e- p-------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. De v---- i--- s---- r-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. De v---- i--- g- i s---.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- ä-- g----.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- ä-- c------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ha- f--- i--- ä-- g----.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Ja- f--- ö---- m-- n----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Ja- f--- k--- m-- e- k-------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Ja- f--- t- e- p-----.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Fi-- d- r--- i f---------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Fi-- d- d----- ö- p- s--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Fi-- d- t- m-- h----- p- h-------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. På s---------- f--- b----- v--- u-- l----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. De f--- l--- l---- p- g-----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. De f--- s----- u--- l----.