தமிழ் » ஸ்வீடிஷ்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [åttionio]

Imperativ 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [åttionio]

Imperativ 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Du ä- s- l-- – v-- i--- s- l--!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Du s---- s- l---- – s-- i--- s- l----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Du k----- s- s--- – k-- i--- s- s---!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Du s------- s- h--- – s------ i--- s- h---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Du t---- s- t--- – t--- i--- s- t---!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Du d------ f-- m----- – d---- i--- s- m-----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Du r---- f-- m----- – r-- i--- s- m-----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Du a------ f-- m----- – a----- i--- s- m-----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Du k-- f-- f--- – k-- i--- s- f---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St- u--- h--- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Si-- n--- h--- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Si-- k---- h--- M-----!
   
பொறுமையாக இருங்கள்! Ha t------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ta e- t--!
ஒரு நிமிடம் இருங்கள்! Vä--- e-- ö--------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Va- f--------!
நேரம் தவறாதீர்கள்! Va- p-------!
முட்டாள்தனம் வேண்டாம்! Va- i--- d--!