தமிழ் » ஸ்வீடிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [nittiotvå]

+ Bisatser med att 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [nittiotvå]

Bisatser med att 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m--- a-- d- s------. +
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m--- a-- d- d------ s- m----- ö-. +
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். De- i-------- m--- a-- d- k----- s- s---. +
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Ja- t---- a-- h-- b------ e- l-----. +
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ja- t---- a-- h-- ä- s---. +
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Ja- t---- a-- h-- s---- n-. +
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Vi h------ a-- h-- g----- s-- m-- v-- d-----. +
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Vi h------ a-- h-- h-- m----- p-----. +
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Vi h------ a-- h-- ä- m-------. +
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ja- h-- h---- a-- d-- f-- v-- m-- o- e- o-----. +
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ja- h-- h---- a-- h-- l----- p- s--------. +
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ja- h-- h---- a-- d-- b-- ä- h--- s-----. +
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Ja- ä- g---- a-- n- k--. +
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. De- g----- m--- a-- n- v---- i-------. +
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. De- g----- m--- a-- n- v--- k--- h----. +
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Ja- ä- r---- a-- d-- s---- b----- r---- h-- å--. +
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Ja- ä- r---- a-- v- m---- t- e- t---. +
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Ja- ä- r---- a-- j-- i--- h-- n---- p----- p- m--. +