தமிழ் » ஸ்வீடிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [nittiotre]

Bisatser med om

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [nittiotre]

Bisatser med om

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ja- v-- i---- o- h-- ä----- m--.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Ja- v-- i---- o- h-- k----- t-------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Ja- v-- i---- o- h-- r----- m--.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Om h-- ä----- m--?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Om h-- k----- t-------?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Om h-- r----- m--?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ja- f----- m--- o- h-- t----- p- m--.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Ja- f----- m--- o- h-- h-- e- a----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Ja- u------ o- h-- l-----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Om h-- t----- p- m--?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Om h-- h-- e- a----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Om h-- s---- s--------?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Ja- t------ p-- a-- h-- v-------- t----- o- m--.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Ja- t------ p-- a-- h-- s------ t--- m--.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Ja- t------ p-- a-- h-- v--- g---- s-- m-- m--.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Om h-- v-------- t----- o- m--?
அவன் எனக்கு எழுதுவானா? Om h-- s------ t--- m--?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Om h-- g----- s-- m-- m--?