தமிழ் » ஸ்வீடிஷ்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [nittiofem]

Konjunktioner 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [nittiofem]

Konjunktioner 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Se- n-- a------ h-- i--- l-----?
கல்யாணத்திற்குப் பிறகா? Se--- h-- g--- s--?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Ja- h-- a------ i--- l------ s---- h-- g--- s--.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Se--- h-- g--- s--- a------ h-- i--- l-----.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Se--- d- t--------- ä- d- l-------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Se--- d- h-- f--- b---- g-- d- s----- u-.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Nä- r----- h--?
கார் ஓட்டும் பொழுதா? Me--- h-- k--?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Ja- m---- h-- k-- b--.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Ho- r------ m---- h-- k-- b--.
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Ho- s-- p- T-- m---- h-- s------.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Ho- h-- p- m----- m---- h-- g-- s--- l----.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ja- s-- i----- n-- j-- i--- h-- n---- g-------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. Ja- f------ i----- n-- m------ ä- s- h-------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. Ja- k----- i--- l------ n-- j-- ä- s-----.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Vi t-- e- t---- n-- d-- r-----.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Vi r---- j----- r---- o- v- v----- p- l----.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Vi b----- m-- m----- o- h-- i--- k----- s----.