தமிழ் » ஸ்வீடிஷ்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [nittiosex]

+ Konjunktioner 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [nittiosex]

Konjunktioner 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ja- g-- u--- s- s---- v------------ r-----. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ja- b--- t----- s- f--- j-- s-- l--- m-- n----. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ja- s----- a------ s- s---- j-- b----- 60. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Nä- r----- n-? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Så s---- j-- h-- l---- t--. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Ha- r------ s- s---- h-- h-- l--- t--. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Hu- l---- k----- n- a-- a-----? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ja- k----- a-- a------ s- l---- j-- k--. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ja- k----- a-- a------ s- l---- j-- ä- f----. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Ha- l----- i s------ i------- f-- a-- a-----. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Ho- l---- t--------- i------- f-- a-- l--- m--. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Ha- s----- p- k------ i------- f-- a-- g- h--. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Så---- j-- v--- b-- h-- h--. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Så---- j-- v--- ä- h--- f-- s---. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Så---- j-- v--- ä- h-- a--------. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ja- h--- f------- m--- a----- s----- j-- h- v---- p-------. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ja- m------ b------ a----- s----- j-- h- v---- p-------. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ja- h------ i--- v----- a----- s----- j-- h- v---- p-------. +