தமிழ் » ஸ்வீடிஷ்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittiosju]

Konjunktioner 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [nittiosju]

Konjunktioner 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ha- s------- f--- T----------- v-- p-.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ha- s------- k---- f--- d-- r---- v-- s---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ha- k-- i---- f--- v- h--- g---- u-- e- t--.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். TV---------- v-- p-. T---- d-- h--- h-- s-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். De- v-- r---- s---. T---- d-- h--- h-- s------ k---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Vi h--- g---- u-- e- t--. T---- d-- k-- h-- i---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Tr--- a-- h-- i--- h-- k------- k-- h-- b--.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Tr--- a-- d-- ä- h---- k-- h-- f---.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Tr--- a-- h-- ä- b------- c----- h--.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ha- h-- i---- k------. T---- d-- k-- h-- b--.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். De- ä- h------. T---- d-- k-- h-- s- f---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ha- ä- b------. T---- d-- c----- h--.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho- h----- i---- a------ t---- a-- h-- h-- s-------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ho- g-- i--- t--- l------- t---- a-- h-- h-- o--.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho- k---- e- b--- t---- a-- h-- i--- h-- n---- p-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ho- h-- s-------. T---- d-- h----- h-- i---- a-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ho- h-- o--. T---- d-- g-- h-- i--- t--- d------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ho- h-- i--- p-----. T---- d-- k---- h-- s-- e- b--.