தமிழ் » ஸ்வீடிஷ்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nittioåtta]

Dubbel konjunktion

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nittioåtta]

Dubbel konjunktion

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்svenska
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Re--- v-- t------- m-- f-- a-----------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Tå--- v-- p--------- m-- f-- f----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho------ v-- t-------- m-- f-- d---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ha- t-- e----- b----- e---- t----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Ha- k----- a------- i k---- e---- i------ b----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Ha- b-- a------- h-- o-- e---- p- h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ho- t---- s---- s------ s-- e-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Ho- h-- b--- s---- i M----- s-- i L-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ho- k----- s---- S------ s-- E------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ha- ä- i--- b--- d--- u--- ä--- l--.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Ho- ä- i--- b--- v------ u--- ä--- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Ho- t---- i--- b--- t----- u--- ä--- f------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ja- k-- v----- s---- p---- e---- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ja- k-- v----- d---- v--- e---- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ja- t----- v----- o- b----- e---- o----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Ju s------- d- a------- d---- t------- b--- d- f-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Ju t------- d- k------ d---- t------- k-- d- g-.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Ju ä---- m-- b---- d---- b-------- b--- m--.