தமிழ் » தெலுங்கு   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

+ 16 [పదహారు]16 [Padahāru]

+ ఋతువులు మరియు వాతావరణంR̥tuvulu mariyu vātāvaraṇaṁ

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [పదహారు]
16 [Padahāru]

ఋతువులు మరియు వాతావరణం
R̥tuvulu mariyu vātāvaraṇaṁ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
இவைகள் பருவகாலங்கள். ఇవ- ఋ-------
I-- r-------:
+
வஸந்தகாலம்,கோடைக்காலம் వస-- ఋ----- గ------ ఋ-----
V------ r------ g----- r-----,
+
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். శి--- ఋ---- మ---- హ---- ఋ----
Ś----- r----- m----- h------ r----u
+
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். గ్------ వ------ ఉ---.
G------ v------ u---.
+
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். గ్-------- స------- క------ వ------------
G-------- s------ k------ v------------u
+
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். మే-- గ--------- న-------- ఇ---------.
M--- g-------- n----------- i-----------.
+
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். హే---- చ----- ఉ---.
H------- c------ u---.
+
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். హే---- ల- మ--- ల--- వ---- ప-------
H------- l- m----- l--- v----- p-------i
+
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். హే---- ల- మ--- ఇ------- ఉ-------- ఇ---------
H------- l- m--- i------ u--------- i----------u
+
   
குளிராக இருக்கிறது. చల--- ఉ---
C----- u--i
+
மழை பெய்கிறது. వర--- ప---------.
V----- p----------.
+
காற்று வீசி அடிக்கிறது. పి---- గ----- ఉ---
P---- g----- u--i
+
   
வெப்பமாக இருக்கிறது. వె----- ఉ---
V------ u--i
+
வெய்யிலடிக்கிறது. ఎం--- ఉ---
E----- u--i
+
வெப்பம் மிதமாக இருக்கிறது. మన------ ఉ---
M---------- u--i
+
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? ఈర--- వ------- ఎ-- ఉ---?
Ī---- v---------- e-- u---?
+
இன்று குளிராக உள்ளது. ఈర--- చ---- ఉ---
Ī---- c----- u--i
+
இன்று வெப்பமாக உள்ளது. ఈర--- వ------ ఉ---
Ī---- v------ u--i
+