தமிழ் » தெலுங்கு   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [పద్దెనిమిది]18 [Paddenimidi]

+ ఇంటి పరిశుభ్రతIṇṭi pariśubhrata

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [పద్దెనిమిది]
18 [Paddenimidi]

ఇంటి పరిశుభ్రత
Iṇṭi pariśubhrata

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
இன்று சனிக்கிழமை. ఈర--- శ-------
Ī---- ś--------u
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ఈర--- మ- వ--- స--- ఉ---
Ī---- m- v---- s------ u--i
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ఈర--- మ--- అ------ మ---- న- శ----- చ-----------
Ī---- m--- a---- m--- n- ś------ c--------u
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். నే-- స----------- శ----- చ-----------
N--- s------------ ś------ c--------u
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். మా శ------- క--- న- క------------
M- ś------ k-- n- k-----------u
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். పి----- స-------- శ-----------------
P------ s--------- ś----------------u
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். బా--- / న------ / అ------ ప---------- న----- ప--------
B-----/ n---------/ a-------- p------------ n---- p-------i
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். పి------ ప----- గ---- శ----- చ-----------
P------- p------ g----- ś------ c--------u
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். నా భ--- ఆ-- డ----- న- శ--------------------
N- b----- ā---- ḍ--- n- ś--------------------u
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். నే-- వ------ మ----- ల- ఉ---- బ------ వ-----------
N--- v----- m---- l- u---- b-------- v--------u
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். నే-- ఉ----- బ------ ఆ-------------
N--- u------ b-------- ā-----------u
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். నే-- బ------ ఇ------ చ-----------
N--- b-------- i---- c--------u
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. కి------ మ------- ఉ------
K------- m------- u----i
+
தரை அழுக்காக உள்ளது. నే- మ------- ఉ---
N--- m------- u--i
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. గి------ మ------- ఉ------
G------ m------- u----i
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? కి------- ఎ--- శ----- చ-------?
K--------- e---- ś------ c------?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? వ్-------- ఎ--- చ-------?
V------ e---- c------?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? గి------ ఎ--- క--------?
G------ e---- k---------?
+