தமிழ் » தெலுங்கு   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [ఇరవై మూడు]
23 [Iravai mūḍu]

విదేశీ భాషలను నేర్చుకోవడం
Vidēśī bhāṣalanu nērcukōvaḍaṁ

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [ఇరవై మూడు]
23 [Iravai mūḍu]

విదేశీ భాషలను నేర్చుకోవడం
Vidēśī bhāṣalanu nērcukōvaḍaṁ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? మీ-- స------- ఎ---- న-------------?
M--- s----- e----- n-----------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? మీ-- ప-------- క--- మ----------?
M--- p------- k--- m------------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். అవ---- అ---- న--- ఇ------- న- క--- మ----------
A----- a---- n--- i------- n- k--- m-----------u
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். మీ-- చ--- బ--- మ----------- న--- అ-------------
M--- c--- b--- m------------ n--- a-----------u
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ఈ భ--------- ఒ-- ర---- ఉ-----
Ī b---------- o-- r------ u----i
எனக்கு இவை நன்றாக புரிகிறது. నే-- వ----- బ----- అ---- చ---------
N--- v----- b----- a----- c----------u
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். కా--- మ-------- మ---- వ------ క----
K---- m--------- m----- v------- k----ṁ
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் నే-- ఇ--- చ--- త------ చ------- ఉ------
N--- i--- c--- t------ c------ u----u
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். దయ---- ప-------- న---- స----------
D------- p-------- n---- s----------i
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. మీ ఉ------ చ--- బ------
M- u------- c--- b-----i
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. మీ-- క---- స----- ఉ-------- మ------ మ---------------
M--- k------ s----- u--------- m------ m------------u
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. మీ-- ఎ--------- వ------ ఎ----- చ--------
M--- e----------- v------ e------- c---------u
   
உங்களுடைய தாய்மொழி எது? మీ మ------ ఏ----?
M- m--------- ē----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? మీ-- భ---- స--------- ఎ---- ప----------- న----------------?
M--- b------ s-------------- e----- p------------ n--------------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? మీ-- ఏ ప---------- ఉ---------------?
M--- ē p--------- u--------------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ఇప----- న--- ద--- ప--- గ---------
I----- n--- d--- p--- g-------u
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. దా-- శ------ న--- గ----------------
D--- ś------ n--- g----------------u
எனக்கு மறந்து விட்டது. నే-- ద----- మ----------
N--- d---- m---------u