தமிழ் » தெலுங்கு   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

+ 24 [ఇరవై నాలుగు]24 [Iravai nālugu]

+ సమావేశంSamāvēśaṁ

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [ఇరవై నాలుగు]
24 [Iravai nālugu]

సమావేశం
Samāvēśaṁ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? మీ బ-- వ------------?
M- b-- v-----------?
+
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். నే-- మ- క---- అ---- న------------
N--- m- k----- a------- n-----------u
+
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? మీ వ--- మ----- / స--- ఫ--- ల---?
M- v---- m-----/ s-- p--- l---?
+
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. ఈ స--- న---- వ----- ఉ------
Ī s--- n---- v------ u------!
+
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு ఈ స--- న---- ట------- ర----
Ī s--- n---- ṭ------ r----!
+
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. ఈ స--- న---- మ--------- గ----- త--------------
Ī s--- n---- m--------- g----- t-------------!
+
   
எனக்கு நாளை விடுமுறை. రే-- న--- స---- ఉ---
R--- n--- s----- u--i
+
நாம் நாளை சந்திப்போமா? మన- ర--- క--------?
M---- r--- k--------?
+
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. క్--------- ర--- న--- ర-----
K------------ r--- n--- r----u
+
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ఈ వ------ ర--- మ--- మ-------- ఎ---- ప---- ప-------------?
Ī v------- r--- m--- m-------- e----- p----- p-----------?
+
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? లే-- మ--- ఇ---- మ----- ఎ------- క---------- ఉ---?
L--- m--- i----- m----- e--------- k------------- u---?
+
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. నా ఉ-------- మ-- ఈ వ-------- క-----
N- u-------- m---- ī v--------- k------i
+
   
நாம் பிக்னிக் போகலாமா? మన- ప------- క- వ-------?
M---- p----- k- v------?
+
நாம் கடற்கரை போகலாமா? మన- స----- త----- వ-------?
M---- s------ t------ v------?
+
நாம் மலைகளுக்கு போகலாமா? మన- ప------ మ----?
M---- p-------- m-----?
+
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். నే-- న----- ఆ---- న---- త------------
N--- n---- ā----- n---- t-----------u
+
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். నే-- న----- ఇ--- న---- త------------
N--- n---- i--- n---- t-----------u
+
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். నే-- న----- బ-- స----- న---- త------------
N--- n---- b-- s--- n---- t-----------u
+