தமிழ் » தெலுங்கு   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

+ 35 [ముప్పై ఐదు]35 [Muppai aidu]

+ విమానాశ్రయం వద్దVimānāśrayaṁ vadda

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [ముప్పై ఐదు]
35 [Muppai aidu]

విమానాశ్రయం వద్ద
Vimānāśrayaṁ vadda

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். నే-- ఎ------ క- ఒ- ఫ----- ట----- బ--- చ-----------------
N--- e----- k- o-- p----- ṭ---- b-- c----------------u
+
இது நேரடியான பயணமா? అద- డ------- ఫ-----?
A-- ḍ------ p------?
+
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். ఒక వ---- స---- స-------- చ---------
O-- v---- s--- s------ c----------i
+
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். నే-- న- ర--------- న- క------- చ-----------------
N--- n- r--------- n- k------- c----------------u
+
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். నే-- న- ర--------- న- క-------- చ-----------------
N--- n- r--------- n- k------ c----------------u
+
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். నే-- న- ర--------- న- మ-------------------
N--- n- r--------- n- m-----------------u
+
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? రో-- క- న------- ఫ----- ఎ------?
R-- k- n---- p------ e-----?
+
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? ఇం-- ర---- స----- వ-------?
I--- r---- s---- v------?
+
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. లే--- క---- ఒ--- స--- మ------ ఉ---
L---- k------ o--- s-- m------ u--i
+
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? మన- ఎ------ ద-------?
M---- e----- d-------?
+
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? మన- ఎ------ చ----------?
M---- e----- c----------?
+
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? సి-- స----- క- బ-- ఎ------ వ--------?
S--- s----- k- b-- e----- v-------?
+
   
அது உங்களுடைய பெட்டியா? అద- మ- స--- క---?
A-- m- s-- k---?
+
அது உங்களுடைய பையா? అద- మ- బ-------?
A-- m- b-----?
+
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? అద- మ- స-----?
A-- m- s-----?
+
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? నే-- ఎ-- స----- త---------------?
N--- e--- s----- t---------------?
+
20 கிலோகிராம். ఇర-- క-----
I----- k----u
+
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? ఎం--? క---- ఇ--- క----- మ--------?
E---? K------ i----- k----- m--------?
+