தமிழ் » தெலுங்கு   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [యాభై ఐదు]55 [Yābhai aidu]

+ పనిPani

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [యాభై ఐదు]
55 [Yābhai aidu]

పని
Pani

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? మీ-- ఏ-- చ----------?
M--- ē-- c---------?
+
என் கணவர் ஒரு மருத்துவர். నా భ--- డ------
N- b----- ḍ----r
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். నే-- ప---------- న------ ప--------------
N--- p-------- n------ p------------u
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். తొ------- మ--- మ- ప----- అ---------------
T---------- m--- m- p------- a-------------u
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. కా-- ప------ చ--- ఎ------- ఉ------
K--- p------ c--- e------- u----i
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. మర--- ఆ----- భ--- ఖ---- ఎ-----
M----- ā----- b---- k------ e----a
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? మీ-- ఏ-- అ------------------?
M--- ē-- a------------------?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். నే-- ఇ------ అ------------------
N--- i-------- a-----------------u
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். నే-- క----- క- వ-------------------
N--- k----- k- v-----------------u
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். నే-- శ----- ప--------- వ-----------
N--- ś------ p--------- v----------i
+
என் சம்பளம் அதிகம் இல்லை. నా-- స----- ఎ----- ర---
N--- s-------- e----- r--u
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். నే-- వ------- శ----- ప--------- వ-----------
N--- v-------- ś------ p--------- v----------i
+
   
அது என்னுடைய மேலாளர். ఆయ- మ- య-----
Ā---- m- y------i
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். నా-- మ--- స---------- ఉ------
N--- m----- s---------- u----u
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். మే-- అ---- త--- మ-------- క--- క- వ-------
M--- a------ t----- m--------- k--- k- v-----u
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். నే-- ఒ- ఉ------ వ-------------
N--- o-- u------ v-----------u
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். ఇప------ న--- ఒ- స------- న---- న----------- ఉ------
I------- n--- o-- s---------- n---- n---------- u----u
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ఈ ద--- ల- ఎ--- మ--- న----------- ఉ------
Ī d---- l- e--- m---- n---------- u----u
+