தமிழ் » தெலுங்கு   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

+ 66 [అరవై ఆరు]66 [Aravai āru]

+ సంబధబోధక సర్వనామములు 1Sambadhabōdhaka sarvanāmamulu 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [అరవై ఆరు]
66 [Aravai āru]

సంబధబోధక సర్వనామములు 1
Sambadhabōdhaka sarvanāmamulu 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நான்- என் నే----------
N----------ā
+
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. నా-- న- త----- క---------
N--- n- t----- k------------u
+
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. నా-- న- ట----- క---------
N--- n- ṭ---- k------------u
+
   
நீ- - உன் ను---- మ-------- మ---
N---- m-------- m--i
+
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? మీ త----- మ--- క--------?
M- t----- m--- k----------?
+
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? మీ ట----- మ--- క-------?
M- ṭ---- m--- k----------?
+
   
அவன்-அவனுடையது అత---------
A-----------i
+
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? అత-- త--- ఎ---- ఉ--- మ--- త-----?
A---- t---- e----- u--- m--- t-----?
+
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? అత-- ట----- ఎ---- ఉ--- మ--- త-----?
A---- ṭ---- e----- u--- m--- t-----?
+
   
அவள்-- - அவளுடையது ఆమ-------
Ā-------i
+
அவளுடைய பணத்தைக் காணவில்லை. ఆమ- డ---- ప------
Ā-- ḍ---- p-----i
+
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. మర--- ఆ-- క------- క----- క--- ప------
M----- ā-- k----- k--- k--- p-----i
+
   
நாம்-நமது మన-----
M---------a
+
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். మన త-------- ఒ----- బ-----
M--- t--------- o---- b----u
+
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். మన బ---- / న------- / అ------ క------- ఉ---
M--- b-----/ n---------/ a-------- k------- u--i
+
   
நீங்கள்—உங்களுடையது ను---- మ-------- మ---
N---- m-------- m--i
+
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? పి------ మ- న-------- ఎ---- ఉ------?
P------- m- n-------- e----- u-----?
+
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? పి------ మ- అ--- ఎ---- ఉ---?
P------- m- a---- e----- u---?
+