தமிழ் » தெலுங்கு   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

+ 74 [డెబ్బై నాలుగు]74 [Ḍebbai nālugu]

+ అడగటంAḍagaṭaṁ

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [డెబ్బై నాలుగు]
74 [Ḍebbai nālugu]

అడగటం
Aḍagaṭaṁ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? మీ-- న- జ----- క------------?
M--- n- j---- k----------------?
+
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். మర- త------- క---
M--- t-------- k--u
+
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். కొ--- ప------- చ-----
K------ p------ c-----i
+
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? మీ-- ప-------- త------?
M--- p------- t---------?
+
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. పి------- స-.డ-. ల- ఉ------
P------- s-.Ḍ-. L- u----i
+
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. పి------- క---- ల- ఉ------
P------- k----- l- u----i
+
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? మీ-- గ---------- బ--- చ------?
M--- g---------- b--- c---------?
+
கண்ணாடி உடைந்திருக்கிறது. అద--- వ------------
A---- v-----------i
+
பேட்டரி காலியாக உள்ளது. బ్----- అ---------
B------ a--------i
+
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? మీ-- చ----- న- ఇ------ చ------?
M--- c---- n- i---- c---------?
+
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ప్-------- శ-----------?
P-------- ś-----------------?
+
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? మీ-- ష---- బ--- చ------?
M--- ṣ----- b--- c---------?
+
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? మీ వ--- బ---- ఉ---?
M- v---- b---- u---?
+
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? మీ వ--- అ---------- గ--- ల--- ల---- గ--- ఉ------?
M- v---- a-------- g--- l--- l----- g--- u-----?
+
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? మీ వ--- య--- ట--- ఉ---?
M- v---- y-- ṭ-- u---?
+
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? మీ-- స------- త---------?
M--- s------ t--------?
+
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? మీ-- స-------- త---------?
M--- s-------- t--------?
+
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? మీ-- ప--- న- ప---------?
M--- p--- n- p--------?
+