தமிழ் » தெலுங்கு   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

+ 76 [డెబ్బై ఆరు]76 [Ḍebbai āru]

+ కారణాలు చెప్పడం 2Kāraṇālu ceppaḍaṁ 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [డెబ్బై ఆరు]
76 [Ḍebbai āru]

కారణాలు చెప్పడం 2
Kāraṇālu ceppaḍaṁ 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீ ஏன் வரவில்லை? మీ-- ఎ----- ర-----?
M--- e----- r-----?
+
எனக்கு உடம்பு சரியில்லை. నా-- ఒ----- బ-------
N--- o---- b------u
+
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். నా-- ఒ----- బ------- అ----- న--- ర-----
N--- o---- b------- a----- n--- r----u
+
   
அவள் ஏன் வரவில்லை? ఆమ- ఎ----- ర-----?
Ā-- e----- r-----?
+
அவளுக்கு களைப்பாக இருந்தது. ఆమ- అ-----------
Ā-- a----------i
+
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. ఆమ- అ----------- అ----- ఆ-- ర-----
Ā-- a----------- a----- ā-- r----u
+
   
அவன் ஏன் வரவில்லை? అత-- ఎ----- ర-----?
A---- e----- r-----?
+
அவனுக்கு விருப்பம் இல்லை. అత---- ఆ----- ల---
A------ ā----- l--u
+
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. అత---- ఆ----- ల----- వ-- అ--- ర-----
A------ ā----- l------ v----- a---- r----u
+
   
நீங்கள் ஏன் வரவில்லை? మీ-- ఎ----- ర-----?
M--- e----- r-----?
+
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. మా క--- చ----------
M- k-- c---------i
+
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. మా క--- చ----------- వ-- మ--- ర-----
M- k-- c------------ v----- m--- r----u
+
   
அவர்கள் ஏன் வரவில்லை? ఆ మ------ ఎ----- ర-----?
Ā m------- e----- r-----?
+
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். వా---- ట----- ఎ------------
V---- ṭ--- e------------u
+
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. వా---- ట----- ఎ------------ అ------ వ----- ర-----
V---- ṭ--- e------------- a--------- v---- r----u
+
   
நீ ஏன் வரவில்லை? మీ-- ఎ----- ర-----?
M--- e----- r-----?
+
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. నన--- ర--------
N---- r--------u
+
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. నన--- ర-------- అ------ న--- ర-----
N---- r--------- a--------- n--- r----u
+