தமிழ் » தெலுங்கு   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

+ 88 [ఎనభై ఎనిమిది]88 [Enabhai enimidi]

+ భూత కాలంలో సహాయక క్రియలు 2Bhūta kālanlō sahāyaka kriyalu 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [ఎనభై ఎనిమిది]
88 [Enabhai enimidi]

భూత కాలంలో సహాయక క్రియలు 2
Bhūta kālanlō sahāyaka kriyalu 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. మా అ-------- బ------ ఆ--------- ల----
M- a------- b------- ā---------- l-----a
+
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. మా అ-------- ఫ--- బ--- / స---- ఆ--------- ల----
M- a-------- p--- b--/ s---- ā---------- l-----a
+
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. నా భ------ న--- చ--- ఆ----- ల----
N- b------- n--- c-- ā------ l-----a
+
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. మా ప-------- వ------ వ-------- ల----
M- p-------- v----- v-------- l-----a
+
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. వా----- గ-- శ------------ ల----
V------ g--- ś--------------- l-----a
+
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. వా----- న----------- ల----
V------ n------------ l-----a
+
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. అత---- ఐ-- క----- త-------- అ-------------
A----- a-- k--- t--------- a-----------------u
+
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. అత---- చ------- త-------- అ-------------
A----- c----- t--------- a-----------------u
+
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. అత---- స------- త-------- అ-------------
A----- s----- t--------- a-----------------u
+
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. నన--- ఒ- క---- క-------- అ-------------
N---- o-- k----- k--------- a-----------------u
+
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. నే-- న- క---- ద------- క-------- న---- అ-------------
N--- n- k---- d------ k--------- n---- a-----------------u
+
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. ఒక చ------- త------------ న---- అ-------------
O-- c----- t------------- n---- a-----------------u
+
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? వి------ ప-- త-------- మ-------- అ-------------?
V-------- p--- t-------- m-------- a-----------------?
+
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? ఆస-------- బ--- త-------- మ-------- అ-------------?
Ā--------- b-- t-------- m-------- a-----------------?
+
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? హో----- క------ త------------ మ-------- అ-------------?
H------ k------ t------------ m-------- a-----------------?
+
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. సె------- ప-------- ఎ--------- ఆ----- ఉ------ అ-------------
S-------- p------- e--------- ā-------- u------- a----------------i
+
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. చా-- స--- ప------ ఆ--------- వ------ అ-------------
C--- s--- p------ ā---------- v------ a----------------i
+
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. చా-- స--- మ---------- వ------ అ-------------
C--- s--- m----------- v------ a----------------i
+