தமிழ் » தெலுங்கு   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ 89 [ఎనభై తొమ్మిది]89 [Enabhai tom'midi]

+ ఆజ్ఞాపూర్వకం 1Ājñāpūrvakaṁ 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ఎనభై తొమ్మిది]
89 [Enabhai tom'midi]

ఆజ్ఞాపూర్వకం 1
Ājñāpūrvakaṁ 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. మీ-- ఎ-- బ-------------- బ------------ ఉ-------
M--- e--- b---------------- b------------- u--------!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. మీ-- చ--- స--- న-------------- స--- న-----------
M--- c--- s--- n--------------- s--- n-----------!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. మీ-- చ--- ఆ------- ఇ----- వ---------- ఆ------- ఇ----- ర------
M--- c--- ā-------- i----- v----------- ā-------- i----- r------!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. మీ-- చ--- బ------- న------------ బ------- న--------
M--- c--- b-------- n------------- b-------- n---------!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. మీ-- చ--- బ------- మ-------------- బ------- మ-----------
M--- c--- b-------- m--------------- b-------- m-----------!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. మీ-- చ--- ఎ------- త----------- ఎ------- త-------
M--- c--- e------- t------------ e------- t--------!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. మీ-- చ--- ఎ------- ప-- త------------- ఎ------- ప-- త---------
M--- c--- e------- p--- t------------- e------- p--- t---------!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. మీ-- మ-- ఎ------- ప-- చ----------- ఎ------- ప-- చ-------
M--- m--- e------- p--- c----------- e------- p--- c--------!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. మీ-- చ--- వ----- బ--- న------------ వ----- బ--- న-------
M--- c--- v------ b---- n-------------- v------ b---- n----------!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! లే----- మ------ గ----
L------- m----- g---!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! కూ-------- మ------ గ----
K-------- m----- g---!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! కూ------ ఉ------ మ------ గ----
K------ u------- m----- g---!
+
   
பொறுமையாக இருங்கள்! సహ-- ప---------
S------ p----------!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! తొ----------
T-----------!
+
ஒரு நிமிடம் இருங்கள்! ఒక న----- ఆ-----
O-- n------ ā-----!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! జా-------
J-------!
+
நேரம் தவறாதீர்கள்! సమ-- ప---------
S------ p----------!
+
முட்டாள்தனம் வேண்டாம்! మం--------- ఉ--------
M------------- u------!
+