தமிழ் » தெலுங்கு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

+ 91 [తొంభై ఒకటి]91 [Tombhai okaṭi]

+ సహాయక ఉపవాక్యాలు: అది 1Sahāyaka upavākyālu: Adi 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [తొంభై ఒకటి]
91 [Tombhai okaṭi]

సహాయక ఉపవాక్యాలు: అది 1
Sahāyaka upavākyālu: Adi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். బహ--- ర--- వ------- బ-----------
B----- r--- v---------- b-----------i
+
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? అద- మ--- ఎ-- త-----?
A-- m--- e-- t-----?
+
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. అద- బ------------ ఆ------------
A-- b-------------- ā---------u
+
   
அவன் கண்டிப்பாக வருவான். ఆయ- త-------- వ------
Ā---- t--------- v-----u
+
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? ఇద- ఖ-------?
I-- k---------?
+
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. ఆయ- వ------- న--- త-----
Ā---- v-------- n--- t----u
+
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். ఆయ- త-------- క--- / ఫ--- చ-------
Ā---- t--------- k--/ p--- c-----u
+
நிஜமாகவா? ని----?
N------?
+
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். ఆయ- క--- / ఫ--- చ-------- న--- న------------
Ā---- k--/ p--- c-------- n--- n-----------u
+
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. వై-- త-------- ప----
V--- t--------- p----i
+
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? మీ-- ఇ-- ఖ-------- త-----?
M--- i-- k---------- t-----?
+
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. ఇద- ప----- న--- అ-------------
I-- p------- n--- a-----------u
+
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். మన య----- అ----- అ----------
M--- y------- a------ a--------u
+
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? మీ-- అ-- అ-----------?
M--- a-- a----------?
+
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் నా-- ఆ-- చ--- అ----- క----------
N--- ā---- c--- a------ k---------u
+
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். యజ------ త-------- ఒ- స----------- ఉ---
Y--------- t--------- o-- s---------- u--i
+
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? మీ-- న----- అ-- అ-------------?
M--- n------ a-- a------------?
+
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். ఆయ--- ఒ- స----------- ఉ---- స--------
Ā------ o-- s---------- u------ s---------ē
+