தமிழ் » தெலுங்கு   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [తొంభై రెండు]92 [Tombhai reṇḍu]

+ సహాయక ఉపవాక్యాలు: అది 2Sahāyaka upavākyālu: Adi 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [తొంభై రెండు]
92 [Tombhai reṇḍu]

సహాయక ఉపవాక్యాలు: అది 2
Sahāyaka upavākyālu: Adi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். మీ-- గ------------ న--- క----- ఉ---
M--- g--------------- n--- k------ u--i
+
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். మీ-- చ--- ఎ----- బ--- త-------- న--- క----- ఉ---
M--- c--- e----- b-- t--------- n--- k------ u--i
+
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். చా-- ఆ------- వ------- న--- క----- ఉ---
C--- ā-------- v-------- n--- k------ u--i
+
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ఆయ--- ఒ- డ------ అ---- ఉ---- న--- అ-----------
Ā------ o-- ḍ----- a------- u----- n--- a---------i
+
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ఆయ- ఒ----- బ------ న--- అ-----------
Ā---- o---- b------- n--- a---------i
+
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ఆయ- న--------------- న--- అ-----------
Ā---- n--------------- n--- a---------i
+
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ఆయ- మ- అ-------- ప----- చ----------- న--- ఆ------------
Ā---- m--- a-------- p---- c------------ n--- ā---------u
+
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ఆయ- వ--- చ--- డ---- ఉ--- అ-- న--- ఆ------------
Ā---- v---- c--- ḍ---- u--- a-- n--- ā---------u
+
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ఆయ- క---------- అ-- న--- ఆ------------
Ā---- k---------- a-- n--- ā---------u
+
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். మీ భ------ ప------ జ-------- న--- వ-------
M- b------- p------- j---------- n--- v-----u
+
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ఆమ- ఆ--------- ఉ---- న--- వ-------
Ā-- ā--------- u----- n--- v-----u
+
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். మీ క--- ప------- ధ----- అ-------- న--- వ-------
M- k--- p------ d------- a-------- n--- v-----u
+
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. మీ-- వ---------- న--- చ--- స------- ఉ---
M--- v----------- n--- c--- s--------- u--i
+
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. మీ-- ఆ----- క---------- న--- చ--- స------- ఉ---
M--- ā----- k------------ n--- c--- s--------- u--i
+
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. మీ-- ఇ---- క---------------- న--- చ--- స------- ఉ---
M--- i--- k----------------- n--- c--- s--------- u--i
+
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. చి--- బ-- ఇ------- వ--------------- న--- చ--------------
C----- b-- i------- v--------------- n--- c-----------u
+
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. మన- ఒ- ట----- త------------------------ న--- చ--------------
M---- o-- ṭ---- t----------------------- n--- c-----------u
+
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. నా వ--- ఇ-- డ---- ల------- న--- చ--------------
N- v---- i--- ḍ---- l-------- n--- c-----------u
+