தமிழ் » தெலுங்கு   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

+ 95 [తొంభై ఐదు]95 [Tombhai aidu]

+ సముచ్చయం 2Samuccayaṁ 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [తొంభై ఐదు]
95 [Tombhai aidu]

సముచ్చయం 2
Samuccayaṁ 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? ఎప--------- ఆ-- ఇ-- ప-- చ---- ల---?
E---------- ā-- i--- p--- c------ l---?
+
கல்யாணத்திற்குப் பிறகா? ఆమ- ప----------------?
Ā-- p-------------------?
+
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. అవ---- ఆ-- ప---------------- ఆ-- ఇ-- ప-- చ---- ల---
A----- ā-- p------------------- ā-- i--- p--- c------ l--u
+
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ఆమ- ప---------------- ఆ-- ఇ-- ప-- చ---- ల---
Ā-- p------------------- ā-- i--- p--- c------ l--u
+
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். వా---- ఒ-------- క-------------------- వ----- స------- ఉ------
V---- o---------- k---------------------- v---- s--------- u----u
+
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. వా----- ప------ ఉ------- అ----- అ------ బ---- వ-------
V------ p------ u------ a----- a------ b------- v-----u
+
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? ఆమ- ఎ------ క--- / ఫ--- చ--------?
Ā-- e----- k--/ p--- c-------?
+
கார் ஓட்டும் பொழுதா? బం-- న---------------?
B---- n---------------?
+
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். అవ---- ఆ-- బ--- న---------------
A----- ā-- b---- n--------------ē
+
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். ఆమ- బ--- న--------------- ఆ-- క--- / ఫ--- చ--------
Ā-- b---- n--------------- ā-- k--/ p--- c------i
+
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். ఆమ- ఇ------ చ-------------- ట-.వ-. చ--------
Ā-- i---- c------------ ṭ-.V-. C------i
+
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். ఆమ- ప-- చ-------------- మ------- వ-------
Ā-- p--- c------------ m----- v------i
+
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. నా వ--- క--------- ల-------- న--- ఏ-- చ------
N- v---- k--------- l-------- n--- ē-- c------u
+
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. మ్------ చ--- గ--------- ఉ--------- న--- ఏ-- అ---- క---
M----- c--- g------------- u-------- n--- ē-- a----- k--u
+
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. నా-- జ---- చ---------- న--- ఏ-- వ-----------
N--- j----- c---------- n--- ē-- v-------------u
+
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். వర--- ప--------- మ-- ట----- త----------
V----- p---------- m---- ṭ---- t---------u
+
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். మన- ల---- గ------------ మ-- ప------ చ----- త-----------
M---- l----- g------------ m---- p--------- c---- t----------ṁ
+
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். ఆయ- త------ ర------ మ-- త---- మ----------
Ā---- t-------- r------- m---- t------ m-----------ṁ
+