தமிழ் » தெலுங்கு   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [తొంభై ఆరు]96 [Tombhai āru]

+ సముచ్చయం 3Samuccayaṁ 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [తొంభై ఆరు]
96 [Tombhai āru]

సముచ్చయం 3
Samuccayaṁ 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். అల--- మ---- వ----- న--- ల-------
A----- m----- v------ n--- l-----u
+
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். నే-- చ----------- అ-------- న--- అ----------
N--- c------------- a-------- n--- a---------u
+
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். నే-- 60 క- ర----- న--- ప-- చ---- మ---------
N--- 60 k- r----- n--- p--- c------ m-------u
+
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? మీ-- ఎ------ క--- / ఫ--- చ-------?
M--- e----- k--/ p--- c------?
+
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். నా-- త---- ద--------
N--- t----- d---------ē
+
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ఆయ--- క--- స--- ద-------- ఆ-- క--- / ఫ--- చ-------
Ā------ k---- s------ d---------- ā---- k--/ p--- c-----u
+
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? మీ-- ఎ-- స--- ప-- చ-------?
M--- e--- s--- p--- c------?
+
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். నే-- ప-- చ-------------- న--- ప-- చ-------
N--- p--- c-------------------- n--- p--- c-----u
+
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். నే-- ఆ-------- ఉ--------- న--- ప-- చ-------
N--- ā-------- u------------ n--- p--- c-----u
+
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ఆయ- ప----------- బ---- మ----- ప---------
Ā---- p------------- b----- m-------- p---------u
+
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ఆమ- వ----------- బ---- స---------- చ-------
Ā-- v-------------- b----- s------------- c-------i
+
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ఆయ- ఇ----- వ---------- బ---- బ--- వ--- ఉ------
Ā---- i----- v---------- b----- b-- v---- u----u
+
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். నా-- త------------- ఆ-- ఇ---- న--------------
N--- t----------------- ā---- i----- n------------u
+
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. నా-- త------------- ఆ-- భ---- జ------ ఉ-----.
N--- t----------------- ā---- b----- j------ u-----.
+
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். నా-- త------------- ఆ-- న---------.
N--- t----------------- ā---- n--------.
+
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். నే-- స------- మ---- ప----------- ల------ న--- స------- ఉ--- వ-----
N--- s--------- m----- p----------- l------- n--- s--------- u--- v----i
+
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். నే-- బ-- ఎ------------- ల------ న--- స------- ఉ--- వ-----
N--- b-- e-------------- l------- n--- s--------- u--- v----i
+
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். నా-- ద-- క---------- / న--- త----------- ల------ స------- ఉ---------
N--- d--- k-------------/ n--- t----------- l------- s--------- u--------i
+