தமிழ் » தெலுங்கு   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

+ 98 [తొంభై ఎనిమిది]98 [Tombhai enimidi]

+ జంట సంయోజకాలుJaṇṭa sanyōjakālu

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [తొంభై ఎనిమిది]
98 [Tombhai enimidi]

జంట సంయోజకాలు
Jaṇṭa sanyōjakālu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்తెలుగు
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ప్----- చ--- బ------ క--- చ--- అ----- ఉ---
P------- c--- b------ k--- c--- a-------- u--i
+
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ట్---- స------- వ------- క--- చ--- ప------- న---- ఉ---.
Ṭ---- s--------- v------- k--- c--- p------ n---- u---.
+
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. హో--- చ--- స----------- ఉ--- క--- చ--- ఖ-------.
H---- c--- s--------------- u--- k--- c--- k-----------.
+
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ఆయ- బ---- ల--- ట----- న- ఎ--------
Ā---- b----- l--- ṭ---- n- e------u
+
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ఆయ- ఈ స------- ల--- ర--- ఉ--- ర------.
Ā---- ī s-------- l--- r--- u----- r------.
+
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ఆయ- మ--- ల--- హ---- ల- న----------.
Ā---- m--- l--- h---- l- n----------.
+
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ఆమ- స------- త- స-- ఇ------- క--- మ------------
Ā-- s----- t- s--- i----- k--- m----------i
+
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ఆమ- మ------- త- స-- ల---- ల- క--- న----------.
Ā-- m----- t- s--- l----- l- k--- n------------.
+
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ఆమ--- స------- త- స-- ఇ-------- క--- త-----.
Ā---- s----- t- s--- i------ k--- t-----.
+
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ఆయ- మ------- క-- బ---------- క---
Ā---- m------- k--- b------------- k--ā
+
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ఆమ- అ------- క-- త-------- క---
Ā-- a---------- k--- t---------- k--ā
+
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ఆమ- జ----- క-- ఫ------ క--- మ----------
Ā-- j------ k--- p------ k--- m-----------u
+
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. నే-- ప----- క---- గ----- క--- వ---------
N--- p----- k---- g---- k--- v----------u
+
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. నే-- వ------- క---- స---- క--- చ------.
N--- v---- k---- s---- k--- c-------.
+
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. నా-- ఒ---- క---- బ--- క--- న-----.
N--- o---- k---- b--- k--- n------.
+
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். మీ-- ఎ-- త----- ప--------- అ-- త----- మ- ప-- ప----- అ-------.
M--- e--- t------ p--------- a--- t------ m- p--- p---- a-------.
+
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். మీ-- ఎ-- త----- ర--------- అ-- త----- త----- వ---------.
M--- e--- t------ r---------- a--- t------ t----- v---------.
+
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். వయ-- ప---------- క------ ఉ----------- త---------.
V----- p---------- k----- u------------- t-----------.
+