தமிழ் » தாய்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [สิบหก]
sìp′-hòk′

ฤดูและอากาศ
rí′-doo-lǽ′-a-gàt

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [สิบหก]
sìp′-hòk′

ฤดูและอากาศ
rí′-doo-lǽ′-a-gàt

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ภาษาไทย
இவைகள் பருவகாலங்கள். นี-------
n---------------o
வஸந்தகாலம்,கோடைக்காலம் ฤด---------- ฤ------
r--------------------------------------n
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ฤด---------- แ-- ฤ------
r-------------------------------------------o
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். ฤด--------------
r-------------------------n
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். แด-------------
d---------------------------n
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். ใน-----------------------
n-----------------------------------------------′
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். ฤด--------------
r-----------------------o
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். ใน--------------------------
n--------------------------------------------------------------′
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். ใน---------------------
n------------------------------------------n
   
குளிராக இருக்கிறது. หน--
n--o
மழை பெய்கிறது. ฝน-------
f---------------------′
காற்று வீசி அடிக்கிறது. มี-----
m-----------g
   
வெப்பமாக இருக்கிறது. อบ----
o--------′
வெய்யிலடிக்கிறது. แด----
d-------k
வெப்பம் மிதமாக இருக்கிறது. ท้----------
t----------------g
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? วั--------------------?
w-----------------------------------′
இன்று குளிராக உள்ளது. วั-------------
w-------------------o
இன்று வெப்பமாக உள்ளது. วั---------------
w------------------------′