தமிழ் » தாய்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [ห้าสิบเจ็ด]hâ-sìp-jèt

+ พบหมอpóp-mǎw

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [ห้าสิบเจ็ด]
hâ-sìp-jèt

พบหมอ
póp-mǎw

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ภาษาไทย
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். ผม / ด---- ม-------------
p------------------------------------w
+
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. ผม / ด---- ม----------------
p------------------------------------------a
+
உங்கள் பெயர் என்ன? คุ--------- ค--- / ค-?
k-------------------------́
+
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். กร---------------
g---------------------------g
+
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். คุ------------------
k------------------------------a
+
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? คุ---------------------?
k----------------------------------------i
+
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? ผม / ด---- จ------------------?
p---------------------------------------------i
+
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? คุ-------------- ค--- / ค-?
k----------------------------------́
+
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? เจ-------- ค--- / ค-?
j------------------------́
+
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. ผม / ด---- ป---------------
p----------------------------------------m
+
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. ผม / ด---- ป---------
p------------------------------y
+
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. ผม / ด---- ป------------------
p-------------------------------------------g
+
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ถอ--------- ค--- / ค---
t------------------------̂
+
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் นอ------------ ค--- / ค--
n-------------------------------́
+
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. คว--------------
k--------------------------̀
+
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். ผม / ด---- จ------------
p------------------------------------n
+
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். ผม / ด---- จ---------
p-----------------------------n
+
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். ผม / ด---- จ--------------------------------------
p-------------------------------------------------------------------------a
+