தமிழ் » திகுரிஞா   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [ዕስራንኣርባዕተን]
24 [‘isirani’ariba‘iteni]

ምርኽኻብ
miriẖiẖabi

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [ዕስራንኣርባዕተን]
24 [‘isirani’ariba‘iteni]

ምርኽኻብ
miriẖiẖabi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? ቡስ ገ----/ኪ ዲ-?
b--- g---------/k- d---?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். ኣነ ን-- ፍ-- ሰ-- ተ---- ።
a-- n------ f------ s----- t----------- ።
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? ሞባ-- ም-- የ---- ድ-?
m------- m------ y--------- d---?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. ዝመ-- ዘ- ግ- ኣ- ስ--- ት----
z--------- z--- g--- a-- s------- t--------!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு ዝመ-- ዘ- ግ- ታ-- ው---
z--------- z--- g--- t----- w-----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. ዝመ-- ግ- ጽ-- ተ----
z--------- g--- t------- t-------!
   
எனக்கு நாளை விடுமுறை. ጽባ- ነ- እ--
t-------- n----- i--።
நாம் நாளை சந்திப்போமா? ጽባ- ዶ-----?
t-------- d------------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. ይቕ--- ጽ-- ኣ------ እ--
y---------- t-------- a------------- i--።
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ኣብ- ቀ------- ገ- መ-- ኣ-- ዲ-?
a---- k--------------- g--- m----- a---- d---?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? ወይ ድ- ተ---- ዲ-?
w--- d--- t------------- d----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. ከም ር---- ኣ- ቀ------- ን----
k--- r--------- a-- k--------------- n--------።
   
நாம் பிக்னிக் போகலாமா? ፒክ-- ዶ ክ----?
p------- d- k---------?
நாம் கடற்கரை போகலாமா? ናብ ገ--- ባ-- ክ----?
n--- g------- b------ k---------?
நாம் மலைகளுக்கு போகலாமா? ናብ-- ጎ--- ዶ ክ----?
n------- g------- d- k---------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். ካብ ቤ------ ክ----(ክ----) እ--
k--- b--------------- k---------(k-----------) i--።
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். ካብ ገ-- ክ---- (ክ----)እ--
k--- g------ k--------- (k-----------)i--።
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். ካብ ፌ--- ኣ---- ክ---- (ክ----) እ--
k--- f------- a-------- k--------- (k-----------) i--።