தமிழ் » திகுரிஞா   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [ኣርብዓንኣርባዕተን]
44 [aribi‘ani’ariba‘iteni]

ምሸት ምውጻእ
misheti miwits’a’i

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [ኣርብዓንኣርባዕተን]
44 [aribi‘ani’ariba‘iteni]

ምሸት ምውጻእ
misheti miwits’a’i

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? ኣብ- ዲ-- ኣ- ዶ?
a---- d----- a-- d-?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? ኣብ- ና- ለ--- ት--- ኣ- ዶ?
a---- n--- l------- t------- a-- d-?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? ኣብ- ቤ----- ኣ- ዶ?
a---- b---------- a-- d-?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? ሎሚ ም-- ኣ- ት--- እ--- ዝ-- ኣ-?
l--- m------ a-- t------- i------ z----- a--?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? ሎሚ ም-- ኣ- ሲ-- እ--- ዝ-- ኣ-?
l--- m------ a-- s----- i------ z----- a--?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ሎሚ ም-- ኣ- ተ---- እ--- ዝ-- ኣ-?
l--- m------ a-- t---------- i------ z----- a--?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ንት--- መ--- ቲ-- ኣ- ዶ?
n--------- m------- t----- a-- d-?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ንሲ-- መ--- ቲ-- ኣ- ዶ?
n------- m------- t----- a-- d-?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ንጸ-- ክ-- ም--- ት-- ኣ- ዶ?
n--------- k----- m------- t----- a-- d-?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். ኣነ ኣ- መ---- ኮ- ክ-- ደ---
a-- a-- m--------- k--- k----- d-----።
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். ኣነ ኣ- ገ- ቦ- ኣ- ማ--- ኮ- ክ-- ደ---
a-- a-- g--- b--- a-- m------- k--- k----- d-----።
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். ኣነ ኣ- ቅ--- ኮ- ክ-- ደ---
a-- a-- k-------- k--- k----- d-----።
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? ገለ ክ----- ት--- ዶ?
g--- k------------ t-------- d-?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? እቲ ት--- መ-- ድ- ዝ---?
i-- t------- m----- d--- z-------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? ቲከ- ከ------ ት--- ዶ?
t----- k--------------- t-------- d-?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? ኣብ- ቀ-- ጎ-- መ--- ኣ- ዶ?
a---- k------ g----- m--------- a-- d-?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? ኣብ- ኣ- ቀ-- ተ-- መ--- ኣ- ዶ?
a---- a-- k------ t----- m--------- a-- d-?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? ኣብ- ቀ-- መ---- ኣ- ዶ?
a---- k------ m---------- a-- d-?