தமிழ் » திகுரிஞா   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ሓምሳንኣርባዕተን]
54 [ḥamisani’ariba‘iteni]

ምግዛእ
migiza’i

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [ሓምሳንኣርባዕተን]
54 [ḥamisani’ariba‘iteni]

ምግዛእ
migiza’i

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். ኣነ ሓ- ህ-- ክ--- ደ---
a-- h---- h----- k------- d-----።
ஆனால் விலை அதிகமானதல்ல. ግን ኣ-- ክ-- ዘ----
g--- a---- k----- z-------።
கைப்பையாக இகுக்கலாமோ? ምና--- ና- ኢ- ሳ--?
m--------- n--- ī-- s------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? ኣየ-- ሕ-- ደ---?
a------ h------ d--------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? ጸሊ-- ቡ-- ወ- ጻ--?
t-------- b----- w--- t-------?
பெரிதா அல்லது சிறிதா? ዓባ- ወ- ን----?
‘----- w--- n----------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? ክር-- እ--- ዲ-?
k------- i------- d---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? ካብ ብ---- ድ-?
k--- b---------- d---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? ወይ- ካ- ብ---- ዓ--- ኢ-?
w----- k--- b--------- ‘------- ī--?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். ብቆ--- እ--- ከ-- ደ--
b---------- i------ k----- d---።
மிகவும் தரமுள்ளது. እዚ ሓ- ኣ-- ብ-- እ--
i-- h---- a---- b------- i--።
பையின் விலை மிகவும் நியாயமானது. ዋጋ ና-- ሳ-- ይ ኢ- ብ--- ሕ-- እ--
w--- n----- s------ y- ī-- b-------- h------ i--።
   
எனக்குப் பிடித்திருக்கிறது. ደስ ኢ--- ኣ--
d--- ī------ a--።
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். ክወ-- እ--
k------- i--።
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? ምና--- ከ ክ--- እ--- ዲ- ?
m--------- k- k--------- i------- d--- ?
   
கண்டிப்பாக. ከመ- ደ--
k----- d---።
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். ከም ህ-- ጌ-- ክ---- ኢ--
k--- h----- g----- k---------- ī--።
காசாளர் அங்கே இருக்கிறார்? ካሳ ኣ-- ን-- ኢ- ዘ--
k--- a---- n----- ī-- z---።