தமிழ் » திகுரிஞா   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

60 [ሱሳ]
60 [susa]

ኣብ ባንክ
abi baniki

60 [அறுபது]

வங்கியில்

-

60 [ሱሳ]
60 [susa]

ኣብ ባንክ
abi baniki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ኣነ ሓ- ኮ-- ክ--- ደ---
a-- h---- k----- k-------- d-----።
இதோ என் கடவுச்சீட்டு. ኣብ- እ--- ፓ----- ።
a---- i------ p----------- ።
மற்றும் இதோ என் முகவரி. ኣድ------ ኣ-- ኣ--
a-------------- a---- a--።
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ገን-- ኣ- ኮ--- ከ-- ደ---
g------- a-- k------- k----- d-----።
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ገን-- ካ- ኮ--- ከ--- ደ---
g------- k--- k------- k--------- d-----።
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ናይ ባ-- ኣ-------- መ---- ወ--- ከ--- ደ---
n--- b----- a----------------- m----------- w--------- k--------- d-----።
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். „ቸ-- ና- መ-- ክ--- ደ---
„------ n--- m------ k---------- d-----።
அதற்கு கட்டணம் எவ்வளவு? ቀረ- ከ ክ--- ድ-?
k-------- k- k------- d---?
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ኣበ- ኣ- ክ--- ዘ--?
a---- a-- k------- z-----?
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ኣነ ካ- ጀ--- ክ------- እ-- ኣ---
a-- k--- j------- k-------------- i------ a-----።
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ቁጽ- ኮ--- ኣ-- እ----
k-------- k------- a---- i------።
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? እቲ ገ--- ኣ-- ዶ?
i-- g------- a---- d-?
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ኣነ ነ- ገ--- ክ--- ደ---
a-- n--- g------- k--------- d-----።
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ዩኤ----- የ---- ኣ--
y------------ y--------- a--።
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? በጃ-- ሽ-- ሃ---
b-------- s------ h-----።
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ኣብ- ና- ገ------ ኣ- ዶ?
a---- n--- g-------------- a-- d-?
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ክሳ- ክ--- ገ--- ክ---- ት---?
k----- k------- g------- k----------- t--------?
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ኣየ-- ክ--- ካ--- ኢ- ክ---- ት---?
a------ k------- k------- ī--- k------------ t--------?