தமிழ் » திகுரிஞா   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

+ 72 [ሰብዓንክልተን]72 [sebi‘anikiliteni]

+ ገለ (ገድነት)gele (gedineti)

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [ሰብዓንክልተን]
72 [sebi‘anikiliteni]

ገለ (ገድነት)
gele (gedineti)

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
கட்டாயம் ገድ-
g----i
+
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். እቲ ደ--- ገ-- ክ-- ኣ---
i-- d------- g----- k----- a----።
+
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். እቲ ሆ-- ግ-- ክ--- ኣ---
i-- h----- g----- k-------- a----።
+
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். ግድ- ን-- ክ---- ኣ---
g----- n----- k--------- a----።
+
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். ብዙ- ክ---- ኣ---
b------ k---------- a----።
+
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். ሰዓ-- ከ---- ኣ---
s------- k---------- a----።
+
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். ንሱ ነ-- ክ--- ኣ---
n--- n----- k------- a----።
+
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். ንሱ ን- መ-- ከ--- ኣ---
n--- n--- m----- k------- a----።
+
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். ንሱ ነ- መ-- ክ--- ኣ---
n--- n--- m----- k---------- a----።
+
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். ንሳ ኣ--- ክ---- ኣ---
n--- a------ k--------- a----።
+
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ንሳ ነ- መ--- ክ-- ከ---- ኣ---
n--- n--- m------- k----- k----------- a----።
+
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். ክዳ--- ክ---- ኣ---
k--------- k------------ a----።
+
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். ሕጂ ና- ቤ- ት---- ክ---- ኣ---
h---- n--- b--- t--------- k--------- a----።
+
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். ሕጂ ግ-- ና- ስ-- ክ---- ኣ---
h---- g----- n--- s------ k--------- a----።
+
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ንሕ- ግ-- ና- ሓ-- ክ---- ኣ---
n------ g----- n--- h------ k--------- a----።
+
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். ንስ---- ኣ---- ክ---- ኣ----
n------------ a-------- k----------- a------።
+
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். ንስ---- ባ-- ክ---- ኣ----
n------------ b----- k----------- a------።
+
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். ንስ---- ታ-- ክ---- ኣ----
n------------ t----- k----------- a------።
+