தமிழ் » திகுரிஞா   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [ሰማንያንሽዱሽተን]
86 [semaniyanishidushiteni]

ሕቶታት - ሕሉፍ 2
ḥitotati - ḥilufi 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [ሰማንያንሽዱሽተን]
86 [semaniyanishidushiteni]

ሕቶታት - ሕሉፍ 2
ḥitotati - ḥilufi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? ኣየ-- ክ--- ኢ- ተ---- ኔ--?
a------ k------- ī--- t---------- n-----?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? ኣየ--- መ-- ኢ- ገ---?
a-------- m----- ī--- g-------?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? ኣየ-- ጋ-- ኢ- ጠ--- ኔ--?
a------ g------ ī--- t-------- n-----?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? ንመ- ኢ-- ሪ---?
n----- ī----- r--------?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? ንመ- ኢ-- ረ----?
n----- ī----- r----------?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? መን ኢ-- ኣ----?
m--- ī----- a---------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? መዓ- ኢ-- ተ----?
m----- ī----- t----------?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? መዓ- ኢ-- ጀ----?
m----- ī----- j---------?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? መዓ- ኢ-- ወ----?
m----- ī----- w----------?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? ስለ---- ተ----?
s----------- t---------?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? ስለ---- ኢ-- መ--- ኮ---?
s----------- ī----- m------- k-------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? ስለ---- ታ-- ወ----?
s----------- t----- w---------?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? ካበ- ኢ-- መ---?
k----- ī----- m----------?
நீங்கள் எங்கு போனீர்கள்? ናበ- ዲ-- ከ----?
n----- d------ k---------?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? ኣበ- ዲ-- ኔ---?
a---- d------ n-------?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? ንመ- ኢ- ሓ---?
n----- ī--- h--------?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? ንመ- ኢ- ጽ---?
n----- ī--- t----------?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? ንመ- ኢ- መ---?
n----- ī--- m-------?