தமிழ் » திகுரிஞா   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ሰማንያንትሽዓተን]
89 [semaniyanitishi‘ateni]

ትእዛዝ 1
ti’izazi 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ሰማንያንትሽዓተን]
89 [semaniyanitishi‘ateni]

ትእዛዝ 1
ti’izazi 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ኣዚ- ህ-- ኢ- - ህ-- ኣ---- !
a----- h----- ī--- - h----- a--------- !
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ነዊ- ኢ- ት--- - ነ-- ኣ----- !
n------ ī--- t-------- - n------ a----------- !
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ኣመ-- ኢ- ት--- - ኣ--- ኣ----- !
a------- ī--- t--------- - a------- a------------ !
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ዓው ኢ-- ኢ- ት--- - ዓ- ኢ-- ኣ----- !
‘--- ī---- ī--- t---------- - ‘--- ī---- a------------- !
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ቀስ ኢ-- ኢ- ት--- - ቀ- ኢ-- ኣ----- !
k---- ī---- ī--- t------- - k---- ī---- a---------- !
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ብዙ- ኢ- ት-- - ብ-- ኣ---- !
b------ ī--- t----- - b------ a-------- !
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ብዙ- ኢ- ተ--- - ብ-- እ- ኣ------
b------ ī--- t-------- - b------ i-- a-----------!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ብዙ- ኢ- ት--- - ብ-- ኣ----- !
b------ ī--- t-------- - b------ a----------- !
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ብና-- ኢ- ት--- - ብ--- እ- ኣ------
b------- ī--- t------- - b------- i-- a----------!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ተን--- ኣ- ሙ---
t-------- a-- m-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ኮፍ በ-- ኣ- ሙ---
k--- b---- a-- m-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ኣብ ዘ--- ኮ- በ-- ኣ- ሙ---
a-- z-------- k--- b---- a-- m-----!
   
பொறுமையாக இருங்கள்! ትዕ--- ግ---
t--------- g-----!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ግዜ ው---
g--- w-----!
ஒரு நிமிடம் இருங்கள்! ሓን-- ጽ---
h-------- t--------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ጥን-- በ- ኢ---
t----------- b--- ī-----!
நேரம் தவறாதீர்கள்! ሰዓ- ኣ--- ኢ---
s----- a------- ī-----!
முட்டாள்தனம் வேண்டாம்! ደን-- ኣ---- ኢ---
d-------- a--------- ī-----!