தமிழ் » திகுரிஞா   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ተስዓንክልተን]
92 [tesi‘anikiliteni]

“ዳዝ” ዘለዎም ንኡስ ሓሳብት 2
“dazi” zelewomi ni’usi ḥasabiti 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [ተስዓንክልተን]
92 [tesi‘anikiliteni]

“ዳዝ” ዘለዎም ንኡስ ሓሳብት 2
“dazi” zelewomi ni’usi ḥasabiti 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். ምሕ---- ይ-----
m------------- y----------።
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ብዙ- ቢ- ም---- ይ-----
b------ b--- m--------- y------------።
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ኣዚ- ዶ--- ም---- ይ-----
a----- d-------- m----------- y------------።
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ሓደ ሓ-- የ--- ዩ ዝ-- እ--- ኣ---
h---- h------ y------- y- z----- i------ a----።
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ሓሚ- ኢ- ዝ-- እ--- ኣ---
h------ ī-- z----- i------ a----።
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ሕጂ ደ-- ኢ- ዘ- ዝ-- እ--- ኣ---
h---- d------ ī-- z--- z----- i------ a----።
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ተስ- ን--- ን- ን--- ክ-----
t----- n------- n--- n-------- k---------።
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ተስ- ን--- ብ-- ገ--- ከ----
t----- n------- b------ g------- k-------።
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ተስ- ን---- ሚ---- ክ----
t----- n-------- m--------- k--------።
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். ሰበ--- ሓ-- ከ----- ሰ---
s---------- h------ k----------- s-----።
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ኣብ ሆ---- ከ--- ሰ---
a-- h--------- k------- s-----።
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். መኪ-- ፈ-- ከ------- ሰ---
m-------- f------- k--------------- s-----።
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ብብ------ ኣ-- ተ--- ።
b----------------- a---- t--------- ።
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ተገ---- ብ------ ኣ-- ተ--- ።
t----------- b------------- a---- t--------- ።
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ነቲ ገ- ክ----- ብ------ ኣ-- ተ--- ።
n--- g--- k----------- b------------- a---- t--------- ።
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. እታ ና- መ---- ቡ- ከ-- ይ---- ስ--- ኣ-- ።
i-- n--- m--------- b--- k----- y---------- s------- a---- ።
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ታክ- ክ---- ኢ- ዝ-- ስ--- ኣ---
t----- k--------- ī-- z----- s------- a----።
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ገን-- ዘ---- ከ---- ፈ------
g------- z--------- k--------- f------------።