தமிழ் » திகுரிஞா   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ተስዓንሽዱሽተን]
96 [tesi‘anishidushiteni]

መስተጻምር 3
mesitets’amiri 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [ተስዓንሽዱሽተን]
96 [tesi‘anishidushiteni]

መስተጻምር 3
mesitets’amiri 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ኣላ-- ጭ- ም- በ- ክ------
a------ c----- m--- b--- k----------።
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ከጽ-- እ-- ኢ- ኢ- ዝ----
k--------- i---- ī-- ī-- z-------።
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 60 ም----- ስ-- ክ----- ።
60 m-------------- s------ k---------- ።
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? መዓ- ኢ-- ት---?
m----- ī----- t-------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ሓን-- ግ- ም------
h-------- g--- m------------።
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ቅሩ- ግ- ም---- ክ--- እ- ።
k------ g--- m---------- k------- i-- ።
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ንኽ--- ኢ-- ት---?
n---------- ī----- t--------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ክሳ- ዝ---- ክ----- ።
k----- z--------- k----------- ።
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ጥዑ- ክ-- ዘ-- ክ------
t------ k----- z------ k-----------።
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ኣብ ክ-- ዝ--- ፣-- ዓ-- በ- ኢ- ኣ--
a-- k----- z-------- ፣--- ‘----- b---- ī-- a--።
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ኣብ ክ-- ም-- ት--- ጋ-- ተ--- ኣ--
a-- k----- m----- t-------- g------ t------- a--።
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ኣብ ክ-- ን--- ዝ--- ኣ- ቤ----- ኮ- ኢ- ኣ--
a-- k----- n------- z-------- a-- b---------- k--- ī-- a--።
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ከም ዝ---- ኣ-- እ- ዝ----
k--- z--------- a---- i-- z----------።
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ከም ዝ---- ሰ--- ሓ-- ኣ--
k--- z--------- s------- h------ a--።
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ከም ዝ---- ስ-- የ----
k--- z--------- s------ y-------።
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ድቃ- ወ--- ኔ--- እ------ ብ---- ም---- ።
d------ w------- n------ i------------ b--------- m----------- ።
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். እት------ ሓ----- እ------ ብ---- ም---- ።
i-------------- h----------- i------------ b--------- m----------- ።
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ነቲ መ-- ኣ------- ኔ-- እ------ ብ---- ም---- ።
n--- m----- a--------------- n---- i------------ b--------- m----------- ።