தமிழ் » திகுரிஞா   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ተስዓንሸሞንተን]
98 [tesi‘anishemoniteni]

ድርብ መስተጻምራት
diribi mesitets’amirati

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [ተስዓንሸሞንተን]
98 [tesi‘anishemoniteni]

ድርብ መስተጻምራት
diribi mesitets’amirati

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ትግርኛ
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ጉዕ- ጽ-- ኔ-- ግ- ኣ-- ኣ--- ኔ--
g----- t--------- n---- g--- a---- a------ n---።
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். እቲ ባ-- ኣ- ሰ-- መ-- ግ- ብ--- መ-- ነ---
i-- b----- a-- s----- m------- g--- b-------- m----- n-----።
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. እቲ ሆ-- ም-- ኢ- ኔ- ግ- ኣ-- ክ-- እ- ።
i-- h----- m------ ī-- n--- g--- a---- k----- i-- ።
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ንሱ ቡ- ወ- ባ-- ይ----
n--- b--- w--- b----- y-------።
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ሎሚ ም-- ወ- ጽ-- ን-- ክ------
l--- m------ w--- t-------- n----- k------------።
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ኣባ- ወ- ኣ- ሆ-- ይ----
a---- w--- a-- h----- y----------።
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ንሳ ስ-- ከ----- እ----- ት----
n--- s------ k---------- i----------- t-------።
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ንሳ ኣ- ማ--- ከ----- ኣ- ሎ--- ተ----
n--- a-- m------- k---------- a-- l------- t----------።
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ንሳ ዓ- ን--- ከ----- ን-- እ---- ት--- እ--
n--- ‘--- n-------- k---------- n----- i-------- t-------- i--።
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ንሱ ዓ- ጥ-- ዘ--- ስ እ---- ው- ህ-- እ--
n--- ‘---- t------ z------- s- i-------- w--- h----- i--።
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ንሳ ጽ--- ጥ-- ዘ---- እ------- ኣ------ እ--
n--- t----------- t------ z--------- i------------- a------------ i--።
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ንሳ ጀ---- ጥ-- ኣ---- ት---- እ------- ፍ-----
n--- j---------- t------ a-------- t-------- i------------- f----------።
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ኣነ ፒ-- ዋ- ጊ-- ክ--- ኣ------
a-- p----- w--- g----- k--------- a----------።
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ኣነ ቫ---(ዓ--- ሳ----) ዋ- ሳ-- ክ---- ኣ------
a-- v-------(‘------- s---------) w--- s----- k--------- a----------።
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ኣነ ኦ-- ዋ- ባ-- ኣ-------
a-- o---- w--- b----- a-----------።
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ቐል--- ት---- ቀ---- ከ- ት----
k------------ t--------- k----------- k--- t-------።
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ኣን--- ት---- ኣ---- ክ---- ት----
a-------- t---------- a---------- k--------- t--------።
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். እና ኣ--- ክ---- እ----- እ----- ይ--- ።
i-- a------ k--------- i---------- i----------- y-------- ።