தமிழ் » துருக்கிய   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [on]

Dün – bugün – yarın

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [on]

Dün – bugün – yarın

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நேற்று சனிக்கிழமை. Dü- C-------- i--.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Dü- s-----------.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi-- i-------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Bu--- P----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Bu--- ç-----------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ev-- k--------.
   
நாளை திங்கட்கிழமை. Ya--- P--------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ya--- y--- ç----------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Bü---- ç----------.
   
இது யார்? Bu k--?
இது பீட்டர். Bu- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- ü--------- ö-----------.
   
இது யார்? Bu k--?
இது மார்த்தா. Bu- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- s----------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- v- M----- a------------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- M--------- e---- a----------.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- P------- k-- a----------.